சிறப்பு விருந்தினர்கள்,
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் திரு.சுரேஷ் பிரேமசந்திரன், மற்றும் கொழும்பு பங்குச்சந்தை ஆலோசகர்,நிபுணர் ராகேஷ் ஷர்மா
நேரடி கலந்துரையாடல்!
இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் உலகத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து திறந்த உரையாடல்.
சிறப்பு தொகுப்பாளர்கள்:
Raj Sivanathan – Melbourne, Australia 🇦🇺
Sulaxhan – Jaffna, Sri Lanka 🇱🇰
