வட மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி K.சர்வேஸ்வரன் இணைந்த சதுரங்கம்

திங்கள் 17. August. 2026**

சதுரங்கம் – நேரலை அரசியல் கலந்துரையாடல்.

இலங்கை சமகால அரசியல் குறித்து ஆழமான பார்வைகளுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல்.

சிறப்பு உரையாடலில் அரசியல் ஆய்வாளர்  Melbourne ராஜ்,வட மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி

K.சர்வேஸ்வரனுடன் கலந்துரையாடுகிறார்.

இன்றைய அரசியல் சூழ்நிலை…மாற்றங்கள்…மக்களின் எதிர்பார்ப்புகள்…எதிர்கால அரசியல் பாதை…

என பல்வேறு முக்கிய விடயங்கள் அலசப்படுகின்றன.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top