கருத்துக்களம்,பிரதி செவ்வாய்க்கிழமைகளில்,….
மெல்பேர்ன் நகரிலிருந்து சேகர் நடராஜா வழங்கும் நேயர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி.நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 இலக்கத்திலும் WhatsApp/Viber மூலம் +61 409 829 499, அழைக்கலாம். Player. Focusthamil.com இணைய வானொலி App ல், மற்றும் https://tunein.com/radio/focus-thamil-s346786/ வானொலியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.
