வசந்த காலங்கள்
பிரதி வியாழக்கிழமைகளில், சிட்னி/மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணிமுதல்….நிகழ்ச்சி தொகுப்பாளர்: – நிரா காந்தன்
நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0404 887 782 இலக்கத்திலும் WhatsApp/Viber மூலம் +61 404 887 782, அழைக்கலாம்.
8.30 வணக்கம்+வரவேற்புப்பாடல்
8.40 மலரும் பொற்கால நினைவுகள் பாடல்
8.50 காலத்தை வென்ற கவிஞன் – உமாதேவி சங்கரநாராயணன்
9.00 இலக்கிய நயம்தனில் – சிவாஜினி சச்சிதானந்தா
9.30 நகைச்சுவை நேரம் – சௌந்தர்யா மூர்த்தி
யாதும் ஊரே யாவரும் கேளிர்; இசையால் இணைவோம்
அசலும் நகலும் ஒறிஜினலும் டுப்ளிகேற்றும்,
சிந்தனை முத்துக்கள்.
10.00 வசந்தகால வானிலொரு நட்சத்திரம் OR ராகஜாலங்கள்
11.00 வசந்தகாலங்கள் நிறைவுப்பாடல்
நீங்களும் நிகழ்ச்சியில் இணைந்து உங்கள் கருத்துக்களை பரிமாறி விருப்பப்பாடல்களை கேட்டுமகிழ அன்புடன் அழைக்கிறோம். நன்றி.
Player. Focusthamil.com இணைய வானொலி App ல்,https://stream.vaanamfm.com/public/focusthamil, மற்றும் https://tunein.com/radio/focus-thamil-s346786/ வானொலியில் இடம்பெறும் என்பதை அறியத்தருகிறோம்.
