சதுரங்கம் – நேரலை அரசியல் கலந்துரையாடல்
இலங்கை சமகால அரசியல் குறித்து ஆழமான பார்வைகளுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல்
சிறப்பு விருந்தினர்
ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர் புருஷோத்தமன் தங்கமயில்
நெறியாள்கை
அரசியல் ஆய்வாளர் – Melbourne ராஜ்
இன்றைய அரசியல் சூழ்நிலை…மாற்றங்கள்…மக்களின் எதிர்பார்ப்புகள்…எதிர்கால அரசியல் பாதை…
