2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்……

தைத்திங்கள் 28,2021 ல் ஆரம்பித்த இன்றுடன் தனது முதலாவது ஆண்டை நிறைவுசெய்து வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். ஒரு சிறப்பு  முகநூல் நிகழ்ச்சியாக நேரலையில் 29/01/2022 சனிக்கிழமை எடுத்துவரும் நிகழ்வில் கலந்து உங்கள் பங்களிப்பை வழங்க இணைந்துகொள்ளுங்கள்.

நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள

Mobile- 0409 829 499

WhatsApp/viber +61 409 829 499

Meeting ID: 821 7446 5997

Passcode: 551609

www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்

அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி.

இலங்கை/இந்தியா நேரம் மாலை 3.00 மணி

ஐரோப்பிய/இங்கிலாந்து நேரம் மாலை 11.30/ 10.30 மணி

ரொரோன்ரோ/நீயூயோர்க் காலை 5.30 மணி

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top