Focus Thamil வழங்கும் சுவடுகள் 11/10/2024.
திரு. வீரகத்தி தனபாலசிங்கம் (முன்னாள் பிரதம ஆசிரியர் கொழும்பு தினக்குரல்) கலந்து சிறப்பிக்கின்றார் கருத்துரைப்பாளர்கள்; சிட்னியிலிருந்து திரு. கந்தசாமி நீலகண்டர் மெல்பேர்னிலிருந்து, அரசியல் ஆய்வாளர் ராஜ்
மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத்தொடர்.
