நிலா காயும் நேரம்
கதைக்கலாம், கதை சொல்லலாம், பாட்டு கேட்கலாம்,பாடலாம்.கவிதைகள், தகவல்கள் தரலாம்.தாராளமாக நிகழ்ச்சியில் இணையலாம்
நேயர்களின் பங்களிப்புடன் பல்சுவை கதம்ப நிகழ்ச்சி
நேயர்களுடன் மகேந்திரன் சத்தியபாலன்.
நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 இலக்கத்திலும் WhatsApp/Viber மூலம் +61 409 829 499, அழைக்கலாம்.
Player. Focusthamil.com இணைய வானொலி App லும், https://stream.vaanamfm.com/public/focusthamil மற்றும் https://tunein.com/radio/focus-thamil-s346786/ இணைந்துகொள்ளலாம்.
