Focus Thamil அரங்கம்,பிரதி சனிக்கிழமைகளில் மகேந்திரன் சத்தியபாலன் தொகுத்து வழங்கும் பிரமுகர்கள், நேயர்களுடனான சந்திப்பரங்கம்.சிட்னி/மெல்பேர்ன் நேரம் இரவு 9மணிக்கு, இணைந்துகொள்ளலாம்.
நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 இலக்கத்திலும் WhatsApp/Viber மூலம் +61 409 829 499, அழைக்கலாம்.
