பிரதி புதன்கிழமைகளில் சிட்னி/மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணிக்கு வானலைகளிலும், எமது முகநூல் நேரலையிலும் எடுத்துவரப்படுகின்றது.
அறிவிப்பாளர் செல்வா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
Player. Focusthamil.com இணைய வானொலி App லும், https://stream.vaanamfm.com/public/focusthamil மற்றும் https://tunein.com/radio/focus-thamil-s346786/இணைந்துகொள்ளலாம்.
