இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் உலகத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து திறந்த உரையாடல்.
சிறப்பு தொகுப்பாளர்கள்: Raj Sivanathan – Melbourne, Australia 🇦🇺, Sulaxhan – Jaffna, Sri Lanka 🇱🇰.
ஒவ்வொரு புதன்கிழமையும் இரவு 9.00 மணி (Sydney / Melbourne நேரம்)
உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் நேரடியாக பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்கள் குரல் – உலகத் தமிழர்களை இணைக்கும் குரல்!,”தமிழர்களை இணைக்கும் குரல்”The Voice That Connects Tamils”, ஒவ்வொரு குரலுக்கும் மதிப்புண்டு, “where Every Voice Matters”
