FOCUS THAMIL நேரலையில் December 06, 2021, சதுரங்கம் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபன் கலந்து சிறப்பிக்கும் சமகால அர்சியல் களம்.
சமகால அரசியல் நிகழ்வுகளை நேயர்களுடன் பேசுகிறோம்
நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள
Mobile- 0409 829 499
WhatsApp/viber +61 409829 499
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்குவதில் ஆரம்பத்தில் முக்கிய பங்காற்றியவரான, பொருளியல் ஆசான் வரதராஜனின் மகன் பார்த்தீபனும், யாழ். மாநகரசபைக்குத் உறுப்பினர் ஆவார்.
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ்க் காங்கிரசின் சார்பில் அவர் கந்தர்மடம் வட்டாரத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
