FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 29/May/2023
மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.
யாழ் மாவட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினர், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் திரு. சுரேஷ் பிரேமசந்திரன் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பித்திருந்தார்.
இந்த கலந்துரையாடலில், இரு விடயங்கள் கவனம் பெறக்கூடியதாக இருந்தது, முதல் விடயமாக இந்திய மத்திய அரசுக்கும், ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணிக்குமான சந்திப்பு விரைவில் நடைபெறுமென்பதை உறுதிப்படுத்தினார். கீழ் வரும் முதலாவது you tube 01 இணைப்பில் அது தொடர்பாக விரிவாக பேசியுள்ளார்.
அடுத்த விடயமாக யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர்,சிறிதரன் MP, முதன் தடவையாக பாராளமன்றத்துக்கு EPRLF அணியிலிருந்தே தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பதையும் தெரிவித்திருந்தார். இதனை youtube 2ல் காணலாம்.
