முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும்,இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராகவும்,முன்னாள் அகில இலங்கைதமிழ் காங்கிரஸ், மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும்,பிரதி தலைவராகவும் பணியாற்றி மக்களுக்கான சேவைகளை செய்தவர்.
பன்னெடும் காலமாக தமிழ்த் தேசிய பணி சபையின் தலைவராக செயலாற்றுபவர்.
மெல்பேர்ன் நகரில் இருந்து, அரசியல் ஆய்வாளர்,விமர்சகர் ராஜ், மற்றும் சத்தியபாலன் தொகுத்து வழங்கும் சமகால அரசியல் நிகழ்வு.
