தினகரன் செல்லையா தொகுத்து வழங்கும் சமூக சமத்துவத்திற்கான உண்மைகளின் தேடல்.
”தர்ம விமர்சனம்” என்னும் ஸ்ரீ ராமாநந்தஸரஸ்வதி ஸ்வாமிகள் இயற்றிய நூலின் திறனாய்வு நிகழ்வாக ஆரம்பிக்கும் இந்த நிகழ்ச்சி, இந்துமத நம்பிக்கைகள்,சாஸ்திரங்கள்,சம்பிரதாயங்கள் ஆகியவற்றால் எமது சமூகத்தில் ஏற்பட்ட தாக்கங்களை தர்க்கரீதியாக விமர்சிக்கிறது.
