நாஞ்சில்நாடன் நகைச்சுவையும் சமூகவிமர்சனமும் இழையோடும் படைப்புகளுக்காக புகழ்பெற்றவர். 2010ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவரது “சூடிய பூ சூடற்க” என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு வழங்கப்பட்டது.[ தமிழ் மரபிலக்கியத்தில் உள்ள தேர்ச்சி இவரது படைப்புகளில் வெளிப்படும். கம்பராமாயணத்தில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். கம்பராமாயணத்தில் கம்பன் எடுத்தாண்டுள்ள சொற்களை “ஆராய்ந்து கம்பனின் அம்பறாத்தூணி”, 12 வகைச் சிற்றிலக்கியங்களை அறிமுகம் செய்யும் சிற்றிலக்கியங்கள் எனும் கட்டுரை தொகுப்பு என்பன இவருக்கு மரபிலக்கியங்களில் உள்ள புலமைக்கும் ஆர்வத்திற்கும் சான்றுகள். இவரின் மிக முக்கியமான அடையாளம் நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கிலான எழுத்துநடை. தலைகீழ் விகிதங்கள் நாவலை இயக்குநர் தங்கர்பச்சான் சொல்ல மறந்த கதை என்ற பெயரில் திரைப்படமாக்கி இருக்கிறார்.
Awards and recognitions Tamil Literary Garden has announced that Nanjil Nadan has won the Iyal Award, their Lifetime Achievement Award for 2012. He received the award formally in June 2013[9] He won the Sahitya Akademi award in 2010 in Tamil language category for his collection of short stories Soodiya poo soodarka.[10] Received the Non-Fiction award from The Tamil Literary Garden, Canada for the book ‘Nathiyin Pizhaiyandru Narumpunal Inmai’ Ilakkiya Sinthanai Award (for Viradham) Govt of Tamil Nadu literary award for best novel (for Sathuranga Kudhirai) Kasthuri Seenivasan Trust Award Thirupur Tamil Sangam award Kannadasan Award Lily Devasigamani Award
