Focus Thamil வழங்கும் சுவடுகள் 09//06/2023.
ஊடகத்துறை ஜம்பவான், லண்டன் BBC வானொலியின் முன்னாள் அறிவிப்பாளர் திரு. விமல் சொக்கநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு
மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணி செல்வதுரை ரவீந்திரன் வழங்கும் அரசியல் வரலாற்றுத் தொடர்.
