தமிழ் மக்களின் அரசியல் பயணத்தில் தனது பங்களிப்பை நீண்ட காலமாக வழங்கி, தற்போது அரசியல் பரப்பிலிருந்து விலகி ஒரு அரசியல் சமூக செயற்பாட்டளாராக இயங்கி வருபவராக ந்மது மண்ணில் வாழ்ந்து வரும், திரு .கந்தையா அருந்தவபாலன் அவர்களுடன் கலந்துரையாடினோம்.
தமிழரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணியின் பேச்சாளர், முக்கியஸ்தர்,தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் இரண்டாவது அதிக பட்ச வாக்குகளை பெற்றவர் , என அவருடைய அரசியல் பயணம் இருந்திருக்கிறது.
அண்மையில் வடமாகாண முன்னாள் அமைச்சர் திரு.ஐங்கரநேசன் ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை செவ்வி ஒன்றில் தெரிவித்திருந்தார், அது தொடர்பாகவும் பேசினோம்.
காணொளிகள் இணைக்கப்பட்டுள்ளது.
