அண்மையில் அமலாக்கதிறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பத்திரிகையாளர் ஜெயராமனுடன் பேசினோம்.தனது காட்டமான கருத்துக்களை முன் வைத்தார். காணொளி இணைப்பில் காணலாம்.
தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நல்லாட்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் இணைந்துகொள்கிறார்.
