June 22, 2023

திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.

கருத்துக்களம், 20/06/23 மெல்பேர்ன் நகரிலிருந்து சேகர் வழங்கும் நேயர்களுடன் நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி. வட மாகாணம் தனது அபிவிருத்தியில் எதிர்கொள்ளும், சவால்கள், கல்வி செயற்பாடுகளின் தடைகள், புலம் பெயர் மக்களின் உதவிகளின் துஸ்பிரயோகம் என பல்வேறு விடயங்களை சுவாரஸ்சியமான தனது கலந்துரையாடலில் தெரிவிதிருந்தார், தற்போது  கடற்தொழில் அமைச்சர் கெளரவ டக்லஸ் தேவானந்தாவின் வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக பணியாற்றும்  திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் . காணொளிகளையை பார்க்க தவறாதீர்கள்.   காணொளி 2

திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம். Read More »

இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளர், விமர்சகர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் திரு. யதீந்திரா கலந்து சிறப்பிக்கின்றார்.

இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர், செயற்பாட்டு அரசியல் களத்தில் தனது கருத்துக்களால் தாக்கங்களை ஏற்படுத்து வருபவருமான திரு.யதீந்திராவுடன் சம கால அரசியல், மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினர் மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் பிரபல அரசியல் ஆய்வாளர், விமர்சகர், அரசியல் ஆய்வுக்கட்டுரையாளர் திரு. யதீந்திரா கலந்து சிறப்பிக்கின்றார். Read More »

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழக பத்திரிகையாளர் ஜெயராமனின் விமர்சனம்.

அண்மையில் அமலாக்கதிறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி கைது தொடர்பாக பத்திரிகையாளர் ஜெயராமனுடன் பேசினோம்.தனது காட்டமான கருத்துக்களை முன் வைத்தார். காணொளி இணைப்பில் காணலாம். தமிழகத்திலிருந்து பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர், நல்லாட்சி இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜெயராமன் இணைந்துகொள்கிறார்.

செந்தில் பாலாஜி கைது தொடர்பாக தமிழக பத்திரிகையாளர் ஜெயராமனின் விமர்சனம். Read More »

Scroll to Top
Scroll to Top