Uncategorized

சிறப்பு விருந்தினர் Bala Balendra [Ex. Deputy Mayor & councilor – Auburn] சமூக செயற்பாட்டாளரின் கருத்துக்களம்.

August 25, 2026 செவ்வாய்க்கிழமை மெல்பேர்ன் நகரிலிருந்து **சேகர் நடராஜா** வழங்கும் நேயர்களுடனான நேரடி கலந்துரையாடல் நிகழ்ச்சி. சிறப்பு விருந்தினர்** Bala Balendra [Ex. Deputy Mayor & councilor – Auburn] சமூக செயற்பாட்டாளர் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்

சிறப்பு விருந்தினர் Bala Balendra [Ex. Deputy Mayor & councilor – Auburn] சமூக செயற்பாட்டாளரின் கருத்துக்களம். Read More »

ஊடகவியலாளர் புருஷோத்தமன் தங்கமயில் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 24/08/2026

சதுரங்கம் – நேரலை அரசியல் கலந்துரையாடல் இலங்கை சமகால அரசியல் குறித்து ஆழமான பார்வைகளுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல் சிறப்பு விருந்தினர் ஊடகவியலாளர், பத்தி எழுத்தாளர் புருஷோத்தமன் தங்கமயில் நெறியாள்கை அரசியல் ஆய்வாளர் – Melbourne ராஜ் இன்றைய அரசியல் சூழ்நிலை…மாற்றங்கள்…மக்களின் எதிர்பார்ப்புகள்…எதிர்கால அரசியல் பாதை…

ஊடகவியலாளர் புருஷோத்தமன் தங்கமயில் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 24/08/2026 Read More »

திரு. Rajan Ratnavel, (Vice President – Australia–Sri Lanka Business Forum) கலந்து சிறப்பித்த கருத்துகளம்.

கருத்துக்களம் – நேரலை கலந்துரையாடல் 18/08/2026,சமூகம், அரசியல், வாழ்வியல் என அனைத்தையும் பேசும் Focus தமிழ் வானொலியின் சிறப்பு நிகழ்ச்சி கருத்துக்களம் சிறப்பு விருந்தினர் **திரு. Rajan Ratnavel**  Vice President – Australia–Sri Lanka Business Forum நிகழ்ச்சி தொகுப்பு சேகர் நடராஜா– மெல்பேர்ன்

திரு. Rajan Ratnavel, (Vice President – Australia–Sri Lanka Business Forum) கலந்து சிறப்பித்த கருத்துகளம். Read More »

வட மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி K.சர்வேஸ்வரன் இணைந்த சதுரங்கம்

திங்கள் 17. August. 2026** சதுரங்கம் – நேரலை அரசியல் கலந்துரையாடல். இலங்கை சமகால அரசியல் குறித்து ஆழமான பார்வைகளுடன் ஒரு சிறப்பு கலந்துரையாடல். சிறப்பு உரையாடலில் அரசியல் ஆய்வாளர்  Melbourne ராஜ்,வட மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி K.சர்வேஸ்வரனுடன் கலந்துரையாடுகிறார். இன்றைய அரசியல் சூழ்நிலை…மாற்றங்கள்…மக்களின் எதிர்பார்ப்புகள்…எதிர்கால அரசியல் பாதை… என பல்வேறு முக்கிய விடயங்கள் அலசப்படுகின்றன.

வட மாகாண சபையின் முன்னாள் கல்வி அமைச்சர் கலாநிதி K.சர்வேஸ்வரன் இணைந்த சதுரங்கம் Read More »

பேராசிரியர் K.T கணேசலிங்கம் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 10/08/2026

சமகால இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சனைகள் – சிறப்பு கலந்துரையாடல் சிறப்பு விருந்தினர் யாழ்.பல்கலைக்கழக அரச அறிவியல்துறை பேராசிரியர் K.T கணேசலிங்கம். நிகழ்ச்சி நெறியாளர், அரசியல் ஆய்வாளர் ராஜ் (மெல்பேர்ன்)

பேராசிரியர் K.T கணேசலிங்கம் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 10/08/2026 Read More »

பொருளாதார அரசியல், 05/08/2026

சிறப்பு விருந்தினர்கள், ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் ஊடக பேச்சாளர் திரு.சுரேஷ் பிரேமசந்திரன், மற்றும் கொழும்பு பங்குச்சந்தை ஆலோசகர்,நிபுணர் ராகேஷ் ஷர்மா நேரடி கலந்துரையாடல்! இலங்கை, ஆஸ்திரேலியா மற்றும் உலகத் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார மற்றும் நடப்பு நிகழ்வுகள் குறித்து திறந்த உரையாடல். சிறப்பு தொகுப்பாளர்கள்: Raj Sivanathan – Melbourne, Australia 🇦🇺 Sulaxhan – Jaffna, Sri Lanka 🇱🇰

பொருளாதார அரசியல், 05/08/2026 Read More »

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் திரு.மனோ கணேசன் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 03/08/2026.

சதுரங்கம் 03/August/2026 சமகால இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் திரு.மனோ கணேசன் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் சமகால அரசியல் நிலவரங்களின் நிகழ்வு. பகுதி 1 பகுதி 2

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் திரு.மனோ கணேசன் கலந்து சிறப்பித்த சதுரங்கம் 03/08/2026. Read More »

சுவடுகள் 31/07/2026, சுவாரஸ்யமான கலந்துரையாடல்.

திரு.செல்வதுரை ரவீந்திரன்,மூத்த சட்டத்தரணி மட்டுமல்ல ஈழத் தமிழர் அரசியலில் முக்கிய பங்காளர்.சமகால அரசியலில் நிகழும் நிகழ்வுகளை வரலாற்றின் பக்கங்களோடு பொருத்தி பார்த்து எதிர்கால அரசியல் தொடர்பான எதிர்வுகூறல்களை வாராவாரம் பிரதி வெள்ளிதோறும் பேசுகிறோம். அதில் ஒரு சுவாரஸ்யமான கலந்துரையாடல்.

சுவடுகள் 31/07/2026, சுவாரஸ்யமான கலந்துரையாடல். Read More »

விருந்தினர்,பொறியியலாளர், சமூக அரசியல் ஆர்வலர், Dr.S.Sivakumar கலந்து சிறப்பித்த நிகழ்வு.

சதுரங்கம், திங்கள் 27. July. 2026 பகுதி 2 சமகால இலங்கைத் தமிழ்மக்களின் பிரச்சனைகள் – சிறப்பு கலந்துரையாடல். சிறப்பு விருந்தினர்,பொறியியலாளர், சமூக அரசியல் ஆர்வலர், Dr.Sivakumar Subramaniam கலந்து சிறப்பித்த நிகழ்வு. நிகழ்ச்சி நெறியாளர் **அரசியல் ஆய்வாளர் ராஜ்** (மெல்பேர்ன்)

விருந்தினர்,பொறியியலாளர், சமூக அரசியல் ஆர்வலர், Dr.S.Sivakumar கலந்து சிறப்பித்த நிகழ்வு. Read More »

Dr.Siva sivakumaran (Marine Scientist) கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.

மெல்பேர்ன் நகரிலிருந்து சேகர் நடராஜா வழங்கும் நேயர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி.

Dr.Siva sivakumaran (Marine Scientist) கலந்து சிறப்பித்த கருத்துக்களம். Read More »

Scroll to Top
Scroll to Top