September 2021

27/09/21 சதுரங்கம் நிகழ்ச்சியில் நல்லையா குமரகுருபரன்.

முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினராகவும்,இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக் அமைக்கப்பட்ட சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினராகவும்,முன்னாள் அகில இலங்கைதமிழ் காங்கிரஸ், மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளராகவும்,பிரதி தலைவராகவும்  பணியாற்றி மக்களுக்கான சேவைகளை செய்தவர். பன்னெடும் காலமாக தமிழ்த் தேசிய பணி சபையின் தலைவராக செயலாற்றுபவர். மெல்பேர்ன் நகரில் இருந்து, அரசியல் ஆய்வாளர்,விமர்சகர் ராஜ், மற்றும் சத்தியபாலன் தொகுத்து வழங்கும் சமகால அரசியல் நிகழ்வு.

27/09/21 சதுரங்கம் நிகழ்ச்சியில் நல்லையா குமரகுருபரன். Read More »

பிரதி வெள்ளிதோறும் இரவு 9 மணிக்கு, சுவடுகள்

Selvadurai Raveendran (Ravi) is an Attorney-at-Law from Sri Lanka, Solicitor of England and an Australian Legal Practitioner. He became active amongst the Tamils in 1977, following the ethnic pogrom in that year, by becoming involved with the Tamil Refugee Rehabilitation Organization (TRRO), leading from then on to Central British Fund for Tamil Refugee Rehabilitation (CBFTRR),

பிரதி வெள்ளிதோறும் இரவு 9 மணிக்கு, சுவடுகள் Read More »

அறிவோம் பகிர்வோம், பிரதி செவ்வாய்தோறும் இரவு 8.30 மணிக்கு

மெல்பேர்னில் இருந்து கலாவும் சாந்தியும் வழங்கும் நிகழ்ச்சி.

அறிவோம் பகிர்வோம், பிரதி செவ்வாய்தோறும் இரவு 8.30 மணிக்கு Read More »

சதுரங்கம், அரசியல் கள நிகழ்ச்சியில் M.A சுமந்திரன்.

செப்ரெம்பர் மாதம் 20ம் திகதி சதுரங்கம் நிகழ்ச்சியில் M.A சுமந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார். இந்த சந்திப்பில் மெல்பேணிலிருந்து அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான மெல்பேர்ண் ராஜ் கலந்துகொள்கிறார். பாராளமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரனுடனான இந்த சந்திப்பு, அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணிக்கும். இலங்கை,இந்திய நேரம் மாலை 4மணிக்கும்,ஐரோப்பிய, இங்கிலாந்து நேரம் 12.30 /11.00 மணிக்கும் ரொரோன்ரோ, நீயூயோர்க் காலை 7 மணிக்கும் நீங்களும் இணைந்து கேட்கலாம். நிகழ்ச்சியில்

சதுரங்கம், அரசியல் கள நிகழ்ச்சியில் M.A சுமந்திரன். Read More »

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது.

அவுஸ்ரேலியா சிட்னியிலிருந்து இணையத்தள வானொலியாக இன்று செப்ரெம்பர் மாதம் 19 ம் திகதி ,2021 முதல் ஆரம்பமாகிறது, ஒரு புதிய வானொலிச் சேவை. நவீனத்தை நோக்கிய நற்தமிழ் நாதம். எமது நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள Mobile -0409 829 499, WhatsApp/ viber மூலம் அழைக்க +61409829499.

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது. Read More »

Scroll to Top
Scroll to Top