August 2023

சட்டத்துறை பேராசிரியர் A.சர்வேஸ்வரன், பொலிஸ், காணிஅதிகாரங்கள் பற்றிப்பேசிய சதுரங்கம் நிகழ்ச்சி.

FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 14/AUG/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.  இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக் கழக சட்டத்துறை பேராசிரியர் A.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.13ம் திருத்த சட்டத்தில் காணி, பொலீஸ் அதிகாரங்கள் எவ்வாறு வழங்கப்பட்டிருக்கின்றது, ஜனாதிபதிக்கு உள்ள சட்ட அதிகாரம் என்ன போன்ற விடயங்களை எமது அரசியல் ஆய்வாளர் ராஜ் அவர்களுடன் கலந்துரையாடியதை காணொளிகளில் காணலாம். காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

சட்டத்துறை பேராசிரியர் A.சர்வேஸ்வரன், பொலிஸ், காணிஅதிகாரங்கள் பற்றிப்பேசிய சதுரங்கம் நிகழ்ச்சி. Read More »

ஐயமிட்டுண்” அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் செல்வராசா முரளிதரன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்

அவுஸ்ரேலியாவிலே தமிழ்மொழியின் கல்வி வளர்ச்சிக்காக பணியாற்றியதற்காக order of Australia விருதையும் மேலும் பல விருதுகளையும் பெற்ற திரு. செல்வராசா முரளிதரனுடன் கருத்துக்களத்தில் சேகர் கலந்துரையாடிய நிகழ்ச்சி.  

ஐயமிட்டுண்” அமைப்பின் நிறைவேற்று இயக்குநர் செல்வராசா முரளிதரன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம் Read More »

கிழக்கிலங்கையிலிருந்து ”செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன் கலந்து சிறப்பித்த சுவடுகள்.

”மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள சப்போட் பண்ணவேண்டும்”. கிழக்கிலங்கையிலிருந்து, “செங்கதிரோன்” தம்பியப்பா கோபாலகிருஷ்ணண் சுவடுகள் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். தமிழர் மகா சபையின் செயலாளராக, கலாநிதி விக்கினேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி வரும் கோபாலகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் காணலாம்.

கிழக்கிலங்கையிலிருந்து ”செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன் கலந்து சிறப்பித்த சுவடுகள். Read More »

யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கெளரவ திரு. சி.வி.விக்கினேஸ்வரனுடன் சமகால நிலவரங்களுடனான சந்திப்பு.

FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 31/July/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.யாழ் மாவட்ட பாராளமன்ற  உறுப்பினர், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கெளரவ திரு.சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார். இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாக 13ம் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பாக திரு. சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாக விரிவாக பேசினார். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கெளரவ திரு. சி.வி.விக்கினேஸ்வரனுடன் சமகால நிலவரங்களுடனான சந்திப்பு. Read More »

”வானலையில் ஒரு வழிப்போக்கன்” – நூல் வெளியீட்டு விழாதொடர்பாக திரு.A.J.ஷகீம் வழங்கிய நேர்காணல்

  வானலைகளில் ஒரு வழிப்போக்கன் இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றிதொலைக்காட்சித்துறை திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார். இந்த நூல்,  செப்டெம்பர் மாதம் 9ம் திகதி 2023 ல் மெல்பேர்ன் நகரில் வெளியிடப்படுகின்றது.மெல்பேர்ன் தமிழ் வானொலி

”வானலையில் ஒரு வழிப்போக்கன்” – நூல் வெளியீட்டு விழாதொடர்பாக திரு.A.J.ஷகீம் வழங்கிய நேர்காணல் Read More »

Scroll to Top
Scroll to Top