”மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள சப்போட் பண்ணவேண்டும்”.
கிழக்கிலங்கையிலிருந்து, “செங்கதிரோன்” தம்பியப்பா கோபாலகிருஷ்ணண் சுவடுகள் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். தமிழர் மகா சபையின் செயலாளராக, கலாநிதி விக்கினேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி வரும் கோபாலகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் காணலாம்.
