FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 31/July/2023
மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கெளரவ திரு.சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார்.
இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாக 13ம் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பாக திரு. சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாக விரிவாக பேசினார்.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
