August 3, 2023

கிழக்கிலங்கையிலிருந்து ”செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன் கலந்து சிறப்பித்த சுவடுகள்.

”மீண்டும் ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கவைக் கொண்டு வருவதற்கு தமிழ் மக்கள சப்போட் பண்ணவேண்டும்”. கிழக்கிலங்கையிலிருந்து, “செங்கதிரோன்” தம்பியப்பா கோபாலகிருஷ்ணண் சுவடுகள் நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு கருத்து தெரிவித்தார். தமிழர் மகா சபையின் செயலாளராக, கலாநிதி விக்கினேஸ்வரனுடன் இணைந்து பணியாற்றி வரும் கோபாலகிருஸ்ணன் தெரிவித்த கருத்துக்களை காணொளியில் காணலாம்.

கிழக்கிலங்கையிலிருந்து ”செங்கதிரோன்” த. கோபாலகிருஷ்ணன் கலந்து சிறப்பித்த சுவடுகள். Read More »

யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கெளரவ திரு. சி.வி.விக்கினேஸ்வரனுடன் சமகால நிலவரங்களுடனான சந்திப்பு.

FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 31/July/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.யாழ் மாவட்ட பாராளமன்ற  உறுப்பினர், தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் கெளரவ திரு.சி.வி. விக்கினேஸ்வரன் கலந்து சிறப்பிக்கின்றார். இலங்கை ஜனாதிபதி திரு.ரணில் விக்கிரமசிங்கவுடன் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைகளுக்கு தீர்வாக 13ம் திருத்த சட்டத்தை அமுல் படுத்துவது தொடர்பாக திரு. சி.வி.விக்கினேஸ்வரன் எடுத்து வரும் முயற்சிகள் தொடர்பாக விரிவாக பேசினார். காணொளி இணைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட பாராளமன்ற உறுப்பினர் கெளரவ திரு. சி.வி.விக்கினேஸ்வரனுடன் சமகால நிலவரங்களுடனான சந்திப்பு. Read More »

Scroll to Top
Scroll to Top