பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம்
கொழும்பு பல்கலைகழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் தமிழ் மக்களின் தீர்வுக்கான அரங்கம். கோஸ்ரிக்கா நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பல்கலைக்கழகத்தில் முரண்பாடுகளும் சமாதானம் பற்றிய முதுநிலைக் கற்கையை நிறைவு செய்தவர். ஆசிய தலைமைத்துவ விருது- ஜப்பான் நிறுவகம் யசூகி அகாசியின் International House of japan. கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கம் நியமித்த புதிய அரசியலமைப்பு ஆக்குவதற்கான குழுவில் ஒரேயொரு தமிழ் அங்கத்தவர். BIOGRAPHY Name: Mr. […]
பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம் Read More »





