February 2023

வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஈழத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர். பெருமளவு கவிதைகளையும் சில சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சமூகவியல் ஆய்வுகளிலும் ஈடுபட்டுள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் முதன் முதலில் நடித்தார். அதில் நடித்தமைக்காக தேசிய விருது பெற்றார். ஜெயபாலன் இலங்கையில் யாழ்ப்பாணம் மாகாணம் உடுவில் கிராமத்தில் பிறந்தார். 1970களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்தார். படிக்கும் காலத்தில் மாணவர்கள் இயக்கத்தில் முன்னணி பொறுப்பு வகித்தார்  12 கவிதை தொகுப்புகள் சிறுகதைகள் எழுதியுள்ளார்.பாலு மகேந்திராவின் நட்பின் காரணமாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் (2011) திரைப்படத்தில் நடித்தார். சதுரங்கம் சிருஸ்ட்டி வேட்கையில் ஆனைமலைக் காடுகள் பாடுகிற அந்தி மாலை. அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில் உன்னையே சுற்றுதடி மனசு. இது தீராத காதலடி நீதான் கண்டு கொள்ளவில்லை […]

வ.ஐ.ச. ஜெயபாலன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு

ஐங்கரன் விக்கினேஸ்வரா —————————————- ஐங்கரன் விக்கினேஸ்வரா ஈழத்து இலக்கிய உலகில் நீண்ட காலமாக அறிமுகமானவர். சார்ள்ஸ், நவீனன் எனும் புனைபெயர்களாலும் நீண்ட காலமாக சர்வதேச அரசியல் விவகார ஆய்வுக் கட்டுரைகளை எழுதிவருபவர். இவரது படைப்புகளால் பலரதும் கவனத்தை ஈர்த்தவர். இதுவரை 12 கவிதைத் தொகுதிகளை படைத்துள்ளார். இவற்றில் மூன்று தொகுதிகள் ஹைக்கூ கவிதைகளாகும். அணையாத அறிவாலயம், விடியலின் கானம், இன்னும் இருட்டினில், உறக்கம் தேடும் உலகிற்காய், வெண்பனிச் சுவடுகள், காற்றோடு பேசுதல், அக்னிப் பிரவேசம், உள்மன யாத்திரை

ஐங்கரன் விக்கினேஸ்வரா கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

Scroll to Top
Scroll to Top