2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்……
தைத்திங்கள் 28,2021 ல் ஆரம்பித்த இன்றுடன் தனது முதலாவது ஆண்டை நிறைவுசெய்து வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். ஒரு சிறப்பு முகநூல் நிகழ்ச்சியாக நேரலையில் 29/01/2022 சனிக்கிழமை எடுத்துவரும் நிகழ்வில் கலந்து உங்கள் பங்களிப்பை வழங்க இணைந்துகொள்ளுங்கள். நேரடியாக நிகழ்ச்சியில் கலந்துகொள்ள Mobile- 0409 829 499 WhatsApp/viber +61 409 829 499 Meeting ID: 821 7446 5997 Passcode: 551609 www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு […]
2வது ஆண்டில் வெற்றிகரமாக நடைபோட உங்கள் வாழ்த்துகளுடன்…… Read More »



