கோத்தபாய பதவி ஏற்றதும், புலனாய்வாளர்களை நீக்கினார் அல்லது இடம்மாற்றினார்- அசாத் சாலி
FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 11/Sep/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி. மேல் மாகாண முன்னாள் ஆளுநர் திரு. ஆசாத் சாலி கலந்து சிறப்பிக்கும் சமகால நிலவரங்களின் அரங்கம். channal 4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி தொடர்பாக அந்த சம்பவத்தால் பாதிக்கபட்ட மேல் மாகாண முதலமைச்சர் திரு. அசாத் சாலியுடன் பேசினோம்.காணொளி இணைப்பில் பல தகவல்களை அறியலாம்.
கோத்தபாய பதவி ஏற்றதும், புலனாய்வாளர்களை நீக்கினார் அல்லது இடம்மாற்றினார்- அசாத் சாலி Read More »

