February 2022

எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார்

அறிவோம் பகிர்வோம் 01 March 22 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் மெல்பேர்னில் இருந்து கலா மற்றும் சாந்தி தொகுத்து வழங்குகிறார்கள். www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள் அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி. இலங்கை/இந்தியா நேரம் மாலை 3.00 மணி அறிமுகம் தந்தை பெயர் சற்குணம், தாயார் பெயர் சரோஜா. பூர்வீக ஊர் தஞ்சை மாவட்டம், திருவாரூர் அருகே உள்ள புள்ளமங்கலம் கிராமம். அப்பா, அம்மா இருவரும் ஆசிரியராக பணியாற்றியவர்கள். தந்தை […]

எழுத்தாளர் அருண்மொழிநங்கை கலந்து சிறப்பிக்கின்றார் Read More »

FOCUS THAMIL February 20, 2022, பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும் பதில் துணை வேந்தராகவும் கடமையாற்றிய பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் 13ம் திருத்த சட்டம் தொடர்பான கலந்துரையாடல் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரு காலகட்டத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தில் மூத்த விரிவுரையாளராகவும் சட்டத் துறைத் தலைவராகவும் பணியாற்றினார்; இந்த காலகட்டத்தில், 2000 முதல் 2012 வரை தொடர்ந்து பன்னிரண்டு ஆண்டுகள் சட்ட பீடத்தின் பீடாதிபதியாக இருந்தவர் மற்றும் பல்கலைகழகத்தின் பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகவும் பலமுறை 

FOCUS THAMIL February 20, 2022, பேரா. நாகநாதன் செல்வக்குமாரன் கலந்து சிறப்பிக்கும் சதுரங்கம் Read More »

M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

FOCUS THAMIL February 13, 2022, சதுரங்கம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவாஜிலிங்கம் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார். 2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக்

M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »

Scroll to Top
Scroll to Top