மத்திய குழு உறுப்பினர் திரு.பீற்றர் இளஞ்செழியன் கலந்து சிறப்பித்த சதுரங்கம்.
இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக அதன் மத்திய குழு உறுப்பினர் திரு,பீற்றர் இளஞ்செழியன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதன் போது எமக்கு அளித்த பிரத்தியேக செவ்வி இங்கு பதிவிடப்படுகிறது. தொழில்நுட்ப சிக்கல் காரணமாக செவ்வியின் மூன்று முக்கியமான பகுதிகளை மட்டுமே இங்கு தரமுடிந்த்தையிட்டு எமது மனவருத்த்தங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
மத்திய குழு உறுப்பினர் திரு.பீற்றர் இளஞ்செழியன் கலந்து சிறப்பித்த சதுரங்கம். Read More »



