அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவடுகள் நிகழ்ச்சியின் படைப்பாளர், மெல்பேர்ன் நகரின் பிரபல சட்டத்தரணி திரு.செல்வதுரை ரவீந்திரன் யாழ்பாணத்திலுள்ள அடிகளாரின் இல்லத்தில் அருட்தந்தை அவர்களை சந்தித்து சமகால தமிழ் மக்களின் வாழ்வியல், அரசியல் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார்.
காணொளியில் முழு விபரங்களை தருகிறோம்.
