February 24, 2024

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கலந்து சிறப்பித்த சதுரங்கம்

அருண்ஹேமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியில் திருமலை மாவட்ட அமைப்பாளரும், நிறைவேற்றுப்பேரவையின் உறுப்பினருமாவார். சமகால் அரசியல் நிலவரங்களில் இந்திய அரசுடனான சந்திப்புக்களின் முக்கியத்துவம், தேசிய மக்கள் சக்திக்கு மக்களிடம் பெருகிவரும் ஆதரவு, மற்றும் இலங்கையில் எதிர் வரும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாக எம்முடன் விரிவாக கலந்துரையாடினார். காணொளியில் மீதி விபரங்கள்

தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுப்பேரவை உறுப்பினர் அருண் ஹேமச்சந்திரா கலந்து சிறப்பித்த சதுரங்கம் Read More »

அருட்தந்தை s.j.இமானுவேல் அடிகளாருடனான சந்திப்பரங்கம்

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுவடுகள் நிகழ்ச்சியின் படைப்பாளர், மெல்பேர்ன் நகரின் பிரபல சட்டத்தரணி திரு.செல்வதுரை ரவீந்திரன் யாழ்பாணத்திலுள்ள அடிகளாரின் இல்லத்தில் அருட்தந்தை அவர்களை சந்தித்து சமகால தமிழ் மக்களின் வாழ்வியல், அரசியல் தொடர்பாக கலந்துரையாடியிருந்தார். காணொளியில் முழு விபரங்களை தருகிறோம்.

அருட்தந்தை s.j.இமானுவேல் அடிகளாருடனான சந்திப்பரங்கம் Read More »

Scroll to Top
Scroll to Top