அருண்ஹேமச்சந்திரா, தேசிய மக்கள் சக்தியில் திருமலை மாவட்ட அமைப்பாளரும், நிறைவேற்றுப்பேரவையின் உறுப்பினருமாவார். சமகால் அரசியல் நிலவரங்களில் இந்திய அரசுடனான சந்திப்புக்களின் முக்கியத்துவம், தேசிய மக்கள் சக்திக்கு மக்களிடம் பெருகிவரும் ஆதரவு, மற்றும் இலங்கையில் எதிர் வரும் தேர்தல் கள நிலவரங்கள் தொடர்பாக எம்முடன் விரிவாக கலந்துரையாடினார்.
காணொளியில் மீதி விபரங்கள்
