வானலைகளில் ஒரு வழிப்போக்கன்
இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகி வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கி ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றிதொலைக்காட்சித்துறை திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.
இந்த நூல், செப்டெம்பர் மாதம் 9ம் திகதி 2023 ல் மெல்பேர்ன் நகரில் வெளியிடப்படுகின்றது.மெல்பேர்ன் தமிழ் வானொலி அபிமானிகள் ஏற்பாட்டுக்குழு சார்பில் ஷகீம் அவர்களுடன் பேசினோம்.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
</div>
