FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 16/July/2023
மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி இலங்கை தமிழரசுக்கட்சியின் பதில் பொதுச் செயலாளர் Dr. ப. சத்தியலிங்கம் கலந்து சிறப்பிக்கின்றார்.
வன்னி மாவட்டத்தில் சீனித்தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக நான்கு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்து திட்டத்திற்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த குருசுவாமி சுரேந்திரன் கூட்டத்திலிருந்து அப்போதே வெளியேற்றப்பட்டிருந்தார் என்ற புதிய தகவலுடனும், சமகால அரசியல் விவகாரங்களையும் காணொளியில் காணலாம்.
