Focus Thamil வானொலியில் பிரதி வெள்ளிக்கிழமைகளில் மெல்பேர்ன் நகரிலிருந்து பிரபல சட்டத்தரணியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் புலமையாளருமான திரு. செல்வதுரை ரவீந்திரன் வழங்கி வரும் நிகழ்வு.
சமகால நிலவரங்களை எமது வரலாற்றின் நிகழ்வுகளுடன் ஒப்புவுமைத்து, நடைமுறைச் சாத்தியமான தீர்வு நோக்கி நகர்வதற்கான சாத்தியங்களை திரு. ரவீந்திரன் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.
காணொளியில் சமகாலத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின், இந்திய விஜயமும், ஸ்ரீலங்காவில் சீன அரசாங்கத்தின் வரலாற்று பங்களிப்புகள் மூலம் அதன் செல்வாக்கும், அதனால், தமிழர் இனப்பிரச்சனையில் இந்திய தலையீட்டை எவ்வாறு கையாளப்ப்டுகின்றது போன்ற விடயங்கள் பேசப்பட்டுள்ளது.
