திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் கலந்து சிறப்பித்த கருத்துக்களம்.

கருத்துக்களம், 20/06/23

மெல்பேர்ன் நகரிலிருந்து சேகர் வழங்கும் நேயர்களுடன் நேரடிக் கலந்துரையாடல் நிகழ்ச்சி.

வட மாகாணம் தனது அபிவிருத்தியில் எதிர்கொள்ளும், சவால்கள், கல்வி செயற்பாடுகளின் தடைகள், புலம் பெயர் மக்களின் உதவிகளின் துஸ்பிரயோகம் என பல்வேறு விடயங்களை சுவாரஸ்சியமான தனது கலந்துரையாடலில் தெரிவிதிருந்தார், தற்போது  கடற்தொழில் அமைச்சர் கெளரவ டக்லஸ் தேவானந்தாவின் வட மாகாண ஆளுநரின் இணைப்பாளராக பணியாற்றும்  திரு. கோடீஸ்வரன் றூசாங்கன் .

காணொளிகளையை பார்க்க தவறாதீர்கள்.

 

காணொளி 2

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top