இலங்கையின் முக்கிய அரசியல் ஆய்வாளர், செயற்பாட்டு அரசியல் களத்தில் தனது கருத்துக்களால் தாக்கங்களை ஏற்படுத்து வருபவருமான திரு.யதீந்திராவுடன் சம கால அரசியல், மாகாணசபை தேர்தல் தொடர்பாகவும் கலந்துரையாடினர் மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ்.
காணொளி இணைக்கப்பட்டுள்ளது.
