கருத்துக்களம், சனிக்கிழமை 07/05/22
சமூக, அரசியல், வாழ்வியல் என அனைத்தையும் பேசும் களம்
யாழ்பாணத்திலிருந்து பிரபல சிரேஷ்ட ஊடகவியலாளர் பரமேஸ்வரன் நவரட்ணம் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்கின்றார்.
Mobile- 0409 829 499
WhatsApp/viber +61 409 829 499
www.focusthamil.com இணையத்தில் கேளுங்கள்
அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30மணி.
இலங்கை/இந்தியா நேரம் மாலை 4.00 மணி
