நல்லையா குமரகுருபரன் கலந்து சிறப்பித்த சமகால அரசியல் அரங்கம்.

ஆதவன் ஆகாஷ் நல்லையா குமரகுருபரன் (Adawan Akash Nalliah Kumaraguruparanஇலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கணக்காளரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் ஆவார். யூலை மாதம் 03ம் திகதி திரு. குமரகுருபரனுடன் எமது அரசியல் ஆய்வாளர் மெல்பேர்ன் ராஜ் கலந்துரையாடினார்.

13ம் திருத்தசட்டத்தின் மூலம், மேல் மாகாண சபையில் ஆற்றக் கூடியதாக இருந்த்த பணிகள் தொடர்பாக பல ஆக்கபூர்வமான கருத்துக்களை பகிர்ந்துகொடார்.

காணொளி இணைப்பில் காணலாம்.

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Scroll to Top
Scroll to Top