September 19, 2021

சதுரங்கம், அரசியல் கள நிகழ்ச்சியில் M.A சுமந்திரன்.

செப்ரெம்பர் மாதம் 20ம் திகதி சதுரங்கம் நிகழ்ச்சியில் M.A சுமந்திரன் கலந்து சிறப்பிக்கின்றார். இந்த சந்திப்பில் மெல்பேணிலிருந்து அரசியல் ஆய்வாளரும் விமர்சகருமான மெல்பேர்ண் ராஜ் கலந்துகொள்கிறார். பாராளமன்ற உறுப்பினரும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும்,ஜனாதிபதி சட்டத்தரணியுமான M.A சுமந்திரனுடனான இந்த சந்திப்பு, அவுஸ்ரேலிய சிட்னி, மெல்பேர்ன் நேரம் இரவு 8.30 மணிக்கும். இலங்கை,இந்திய நேரம் மாலை 4மணிக்கும்,ஐரோப்பிய, இங்கிலாந்து நேரம் 12.30 /11.00 மணிக்கும் ரொரோன்ரோ, நீயூயோர்க் காலை 7 மணிக்கும் நீங்களும் இணைந்து கேட்கலாம். நிகழ்ச்சியில் […]

சதுரங்கம், அரசியல் கள நிகழ்ச்சியில் M.A சுமந்திரன். Read More »

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது.

அவுஸ்ரேலியா சிட்னியிலிருந்து இணையத்தள வானொலியாக இன்று செப்ரெம்பர் மாதம் 19 ம் திகதி ,2021 முதல் ஆரம்பமாகிறது, ஒரு புதிய வானொலிச் சேவை. நவீனத்தை நோக்கிய நற்தமிழ் நாதம். எமது நிகழ்ச்சிகளில் இணைந்துகொள்ள Mobile -0409 829 499, WhatsApp/ viber மூலம் அழைக்க +61409829499.

இன்று 19 September 2021 முதல் ஆரம்பமாகிறது. Read More »

Scroll to Top
Scroll to Top