சட்டத்துறை பேராசிரியர் A.சர்வேஸ்வரன், பொலிஸ், காணிஅதிகாரங்கள் பற்றிப்பேசிய சதுரங்கம் நிகழ்ச்சி.
FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 14/AUG/2023 மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி. இந்த நிகழ்வில் கொழும்பு பல்கலைக் கழக சட்டத்துறை பேராசிரியர் A.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.13ம் திருத்த சட்டத்தில் காணி, பொலீஸ் அதிகாரங்கள் எவ்வாறு வழங்கப்பட்டிருக்கின்றது, ஜனாதிபதிக்கு உள்ள சட்ட அதிகாரம் என்ன போன்ற விடயங்களை எமது அரசியல் ஆய்வாளர் ராஜ் அவர்களுடன் கலந்துரையாடியதை காணொளிகளில் காணலாம். காத்திரமான பல விடயங்கள் பேசப்பட்டுள்ளன.

