சமத்துவ கட்சியின் செயலாளரும், முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான திரு. முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கின்றார்.
FOCUS THAMIL வழங்கும் சதுரங்கம் 06/August/2024 சமத்துவ கட்சியின் செயலாளரும், முன்னாள் பாராளமன்ற உறுப்பினருமான திரு. முருகேசு சந்திரகுமார் கலந்து சிறப்பிக்கின்றார். மெல்பேர்ன் நகரிலிருந்து அரசியல் ஆய்வாளர் ராஜ் வழங்கும் நிகழ்ச்சி.

