M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம்

FOCUS THAMIL February 13, 2022, சதுரங்கம் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் செயலாளருமான M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் 2001 டிசம்பர் நாடாளுமன்றத் தேர்தலில் சிவாஜிங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளராக யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதற்தடவையாக நாடாளுமன்றம் சென்றார். 2004 ஏப்ரல் நாடாளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சிவாஜிலிங்கம் 2010 அரசுத்தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடு 9,662 வாக்குகளைப் பெற்று (0.09%) ஒன்பதாவதாக வந்து தோல்வியடைந்தார். 2010 தேர்தலில் இவரை தமிழ்த் தேசியக் […]

M.K சிவாஜிலிங்கம் கலந்து சிறப்பிக்கும் சமகால அரசியல் களம் Read More »