அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு
FOCUS THAMIL March 13, 2022, சதுரங்கம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும் நீலன் திருச்செல்வம் அறக்கட்டளை நிதியத்தின் தலைவரும் மனித உரிமைகள் சட்டத்தரணிமான அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு ஆணையாளர்கள் மூவரில் ஒருவராக நியமிக்கப்பட்ட அவருக்கான நியமனத்தை அரசியலமைப்புச் சபையின் பரிந்துரையுடன் அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிபால வழங்கிவைத்தார். மட்டக்களப்பைத் தளமாகக் கொண்ட சூரிய பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் ஆளுநர் சபையின் உறுப்பினராகவும் அம்பிகா சற்குணநாதன் உள்ளார். மூத்த சட்டவாளர் நீலம் […]
அம்பிகா சற்குணநாதன் கலந்து சிறப்பிக்கும் நிகழ்வு Read More »

