MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous

Firdous MHM ,அரசியலமைப்பு, சட்டம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற ஒரு இளம் கல்வியாளர். வளரும் நாடுகளில் அரசியலமைப்பு வளர்ச்சியின் சவால்கள், மக்களை மையமாகக் கொண்ட அரசியலமைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் அரசியலமைப்பு மற்றும் குற்றவியல் நீதி மற்றும் மனித உரிமைகள் சட்டங்களின் மீது ஜனரஞ்சகத்தின் செல்வாக்கு ஆகியவற்றின் மீது அவரது ஆராய்ச்சி கவனம் செலுத்துகிறது. Firdous MHM, கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்தில் LL.M பட்டத்தையும் லிவர்பூல் பல்கலைக்கழகத்தில் சர்வதேச முகாமைத்துவத்தில் MSc பட்டத்தையும் பெற்றுள்ளார். […]

MOVEMENT FOR PEOPLE’S CONSTITUTION FOR SRI LANKA அமைப்பில் இருந்து எம்முடன் இணைகிறார், MHM. Firdous Read More »