அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார்

லெட்சுமணன் முருகபூபதி (Letchumanan Murugapoopathy, பிறப்பு: சூலை 13, 1951) இலங்கைப் படைப்பிலக்கியவாதியும் ஊடகவியலாளரும் ஆவார். 1972ல் கனவுகள் ஆயிரம் சிறுகதை மூலமாக மல்லிகையில் அறிமுகமானார். 1975ல் வெளியான சுமையின் பங்காளிகள் என்ற இவரின் முதலாவது சிறுகதைத்தொகுதிக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக பணியாற்றியவர். ரஸஞானி, ரிஷ்யசிங்கர் என்ற புனைபெயர்களிலும் எழுதி வருகிறார். இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் பிறந்த முருகபூபதி தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் எனும் பெயரில் தொடங்கியபோது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் […]

அறிவோம் பகிர்வோம் 11/10/22லெட்சுமணன் முருகபூபதி அவர்கள் கலந்து சிறப்பிக்கின்றார் Read More »