November 24, 2022

பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம்

கொழும்பு பல்கலைகழக சிரேஷ்ட சட்ட விரிவுரையாளர் பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் தமிழ் மக்களின் தீர்வுக்கான அரங்கம். கோஸ்ரிக்கா நாட்டில் உள்ள ஐக்கிய நாடுகள் தாபனத்தின் பல்கலைக்கழகத்தில் முரண்பாடுகளும் சமாதானம் பற்றிய முதுநிலைக் கற்கையை  நிறைவு செய்தவர். ஆசிய தலைமைத்துவ விருது- ஜப்பான் நிறுவகம் யசூகி அகாசியின் International House of japan. கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கம் நியமித்த புதிய அரசியலமைப்பு ஆக்குவதற்கான குழுவில் ஒரேயொரு தமிழ் அங்கத்தவர்.       BIOGRAPHY Name:  Mr. […]

பேராசிரியர் A. சர்வேஸ்வரன் கலந்து சிறப்பிக்கும் அரங்கம் Read More »

திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) இணைந்து வழங்கும் காலத்தின் பதிவுகள்

திருநாவுக்கரசு சிறிதரன் என்பவர் தமிழ் அரசியற்பரப்பில் தோழர் சுகு என நன்கு அறியப்பட்டவர் . அவருடைய மாணவப்பருவத்திலிருந்தே அரசியல் செயற்பாட்டாளராக இயங்கியவர். 1970 களின் இறுதிப்பகுதியிலிருந்து ஈழப்புரட்சி அமைப்பு (EROS) அதன்பின்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்ணணி(EPRLF) , pathmanapa EPRLF, தமிழர் சமூக ஜனநாயக்க் கட்சி(SDPT) என்று 40 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக தமிழ் அரசியல் பரப்பில் இயங்கிவருபவர். ஆரம்பகாலத்தில் ஈழமாணவர் பொதுமன்றம்(GUES) மாணவர்கள் மத்தியில் பரந்த ஆதரவுத்தளத்தை உருவாக்குவதில் காத்திரமான பங்களிப்பை வளங்கியவர். அதே

திருநாவுக்கரசு சிறிதரன் (தோழர் சுகு) இணைந்து வழங்கும் காலத்தின் பதிவுகள் Read More »

Scroll to Top
Scroll to Top